Posts

Showing posts with the label #A | #Reg | #Hellip | #A

வெள்ளத்தில் மூழ்கி தெலுங்கானா!28757803

Image
வெள்ளத்தில் மூழ்கி தெலுங்கானா! அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 17 வரை விடுமுறை நீட்டிப்பு – காரணம் இது தான்! கனமழை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள விடுமுறையை ஜுலை 17ம் தேதி வரைக்கும் நீடிக்க இருப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது. விடுமுறை அறிவிப்பு தெலுங்கானா மாநிலத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஜூலை 11 முதல் 13 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கனமழை தொடர்பான பாதிப்புகள் இன்னும் சரி செய்யப்படாததால் பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஜூலை 17ம் தேதி வரை நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.   இது தொடர்பாக வெளியிடப்பட்ட புதிய உத்தரவின்படி, ‘தெலுங்கானாவில் இடைவிடாத கனமழையை கருத்தில் கொண்டு அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூன் 17 வரை மூடப்படும். அந்த வகையில் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் 14.7.2022 முதல் 16