Posts

Showing posts with the label #missindia2022

மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற 21 வயது அழகி2076139492

Image
மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற 21 வயது அழகி ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2022 அழகியாக சினி ஷெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 21 வயதாகும் இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். பரதநாட்டிய கலைஞர். இன்ஸ்டாகிராமில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் இவரை 66.6 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள். மிஸ் இந்தியா பட்டம் வென்ற இவரின் புகைப்படங்கள் தற்போது இணைய வைரலாகி வருகின்றன. இந்த  அழகிப்போட்டியில் ஷினாட்டா சவுகான் 2வது இடத்தையும் ரூபல் ஷெகாவத் 3வது இடத்தையும் பிடித்தனர்.