Posts

Showing posts with the label #Released | #10 | #Theaters | #Crores #KGF2

10,000 தியேட்டர்களுக்கு மேலாக ரிலீஸாகும் கேஜிஎப் 2 - முதல் நாளில் இத்தனை கோடி உறுதியா?

Image
10,000 தியேட்டர்களுக்கு மேலாக ரிலீஸாகும் கேஜிஎப் 2 - முதல் நாளில் இத்தனை கோடி உறுதியா? ஆக்ஷன் கிங் யாஷ் நடித்திருக்கும் கேஜிஎப்2 திரைப்படம் உலகம் முழுவதும் நாளை ரிலீஸாக உள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 10 ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அகில இந்திய அளவிலும் கேஜிஎப் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகளவில் உள்ளது. ஏற்கனவே ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரிலீஸாகி, வசூல் சாதனைகளை குவித்து வரும் நிலையில், இப்படம் அந்தப் படத்தின் சாதனைகளை முறியடிக்கும் என கூறப்படுகிறது. இதற்கு காரணம், கேஜிஎப் 1 திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டைக் கொடுத்தது. முதல் பாகம் வெளியாகி 4 ஆண்டுகளுக்குப் பிறகு 2 ஆம் பாகம் ரிலீஸாகிறது. தமிழகத்திலும் கூடுதல் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. மிகப்பெரிய வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பீஸ்ட் திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றிருப்பதால், இப்போது அனைவரது பார்வையும் கேஜிஎப் 2 பக்கம் திரும்பியுள்ளது.    பீஸ்ட் வெளியாவதற்கு முன்பு