Posts

Showing posts with the label #RIParchithapatel

பிரபல ஆர்சிபி வீரரின் சகோதரி மரணம்!

Image
பிரபல ஆர்சிபி வீரரின் சகோதரி மரணம்! ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் தனது சகோதரியின் மரணத்தைத் தொடர்ந்து ஐபிஎல் பயோ-பப்பில் இருந்து விலகியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிக்கொண்டிருந்த போது அவரது சகோதரி உயிரிழந்தார்.  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இந்த போட்டி முடிந்த பிறகு ஹர்ஷல் படேலுக்கு இந்த செய்தி தெரிய வந்தது.     மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்திற்குப் பிறகு குடும்பத்தில் ஏற்பட்ட சோகத்தைப் பற்றி அறிந்ததும் ஹர்ஷல் அணியில் இருந்து வெளியேறினார். ஹர்ஷல் கடந்த இரண்டு சீசன்களில் RCB க்காக சிறந்த பவுலராக இருந்து வருகிறார்.  அவர் புனேவில் இருந்து மும்பைக்கு அணி பேருந்தில் திரும்பவில்லை என்று ஐபிஎல் வட்டாரம் தெரிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 12 ஆம் தேதி சிஎஸ்கேக்கு எதிரான அடுத்த ஆட்டத்திற்கு முன்பு அவர் மீண்டும் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   ஹர்ஷல் படேல் ஒரு கிரீன் கார்டு ஹோல்டர், அவரது குடும்பம் 2005-ல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தது. விக்ர