Posts

தமிழ்நாட்டில் 14ம் தேதி அனைத்து கலை, அறிவியல் & பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை!

Image
விரிவாக படிக்க >>

லாக்கப்பில் இருந்தா சொல்லுங்க.. தினமும் அறிக்கை கேட்கும் டி.ஜி.பி.,

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

Meet the new Google Pixel 6a

Image
Meet the new Google Pixel 6a

Vikram:சாவி இப்போ திருடன் கையில: சம்பவம் செய்த ஆண்டவர், பத்தல பத்தல

Image
Vikram:சாவி இப்போ திருடன் கையில: சம்பவம் செய்த ஆண்டவர், பத்தல பத்தல லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்திருக்கும் விக்ரம் படம் ஜூன் மாதம் 3ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கும் விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா மே 15ம் தேதி சென்னையில் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் கமல் ஹாசன் எழுதி, பாடிய பத்தல பத்தல பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும் அதிலும் குறிப்பாக, கஜானாலே காசில்லே... கல்லாலயும் காசில்லே... காச்சல் வேற நெறய வருது! தில்லாலங்கடி ஜில்லாலே!! ஒன்றியத்தின் தப்பாலே ஒண்ணியும் இல்லே இப்பாலே! சாவி இப்போ திருடங் கையிலே... தில்லாலங்கடி ஜில்லாலே! என்கிற வரிகள் தான் மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தவை. லிரிக்கல் வீடியோவை பார்த்த அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் கமலை பாராட்டுகிறார்கள். அவர்கள் கூறியிருப்பதாவது, ஆண்டவரே, இது தான் தரமான சம்பவம். இது பாட்டு இல்ல சிலருக்கு வேட்டு. வேற மாதிரி லிரிக்ஸ் ஆண்டவரே. என்ன லிரிக்ஸ், என்

60 கோடியிலிருந்து 80 கோடிக்கு சம்பளத்தை உயர்த்திய மகேஷ் பாபு…!

Image
60 கோடியிலிருந்து 80 கோடிக்கு சம்பளத்தை உயர்த்திய மகேஷ் பாபு…! இந்தி படங்களில் நடிக்க மாட்டேன் என சமீபத்தில் நடந்த விழாவில் நடிகர் மகேஷ் பாபு பேசி இருப்பது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.தெலுங்கு சினிமாவில் தனக்கு இருக்கும் நட்சத்திர அந்தஸ்த்து மற்றும் இங்கே உள்ள ரசிகர்கள் தன் மீது செலுத்தும் அன்புக்கு என்றுமே கடமைப் பட்டு நடிப்பேன் என்று கூறியுள்ளார். மேலும், பாலிவுட் சினிமாவால் தனக்கான சம்பளத்தை கொடுக்க முடியாது என மகேஷ் பாபு அதிரடியாக பேசிய நிலையில், அவர் எத்தனை கோடி சம்பளம் வாங்குகிறார் என்கிற தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன. மீண்டும் சர்ச்சையில் சிக்குவாரா கமல் ? பரபரப்பை கிளப்பிய சம்பவம்..! இந்தி சினிமாவில் நீங்கள் ஏன் நடிப்பதில்லை என பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு தனக்கான நட்சத்திர அந்தஸ்த்து இங்கே தான் உள்ளது என்றும், தெலுங்கு சினிமாவில் நடிப்பது தான் தனக்கு கம்ஃபர்ட் என்றும் கூறினார். மேலும், பாலிவுட்டில் நடிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் அதிரடி காட்டி உள்ளார். இந்த படிவத்தை

Kamal Haasan:சூர்யாவை வச்சு பெருசா பிளான் போட்ட ஆண்டவர்: விபரம் இதோ

Image
Kamal Haasan:சூர்யாவை வச்சு பெருசா பிளான் போட்ட ஆண்டவர்: விபரம் இதோ கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் சூர்யா நடிப்பது குறித்த உண்மை தெரிய வந்திருக்கிறது. விக்ரம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் விக்ரம் படம் ஜூன் 3ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. படத்தை தன் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார் நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின். சூர்யா விக்ரம் படத்தில் கவுரவ வேடத்தில் சூர்யா நடிப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து விக்ரம் படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது, விக்ரம் படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் வருகிறார். அண்மையில் சென்னையில் வைத்து அவரின் காட்சிகள் படமாக்கப்பட்டது. கிளைமாக்ஸில் வருவார் என்றார். எதிர்பார்ப்பு கிளைமாக்ஸில் ஏதோ சிறப்பான, தரமான சம்பவம் காத்திருக்கிறது. அதனால் தான் சூர்யாவை அழைத்து வந்திருக்கிறார் ஆண்டவர் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். விக்ரமில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். மாஸ்டரில் விஜய் சேதுபதியை மாஸாக காட்டிய லோகேஷ் கனகராஜ் விக்ரமில் என்

புர்கா படத்தின் சிறந்த நடிகைக்கான விருதை பெறும் நடிகை மிர்னா…!

Image
புர்கா படத்தின் சிறந்த நடிகைக்கான விருதை பெறும் நடிகை மிர்னா…! ’புர்கா’ படத்தின் கதாநாயகிக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நயன்தாராவின் ஐரா படத்தின் மூலம் இயக்குனராக பிரபலமானவர் சர்ஜுன் . இவரின் அடுத்த படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ புர்கா ’. இந்த படத்தில் கதாநாயகனாக கலையரசன் நடித்துள்ளார். கதாநாயகியாக மிர்னா நடித்துள்ளார்.இருவேறு பின்னணியில் இருக்கும் இருவர் சந்திக்கின்றனர். அதன்பிறகு படத்தில் என்ன நடக்கிறது என்பது படத்தின் மொத்த கதையாக உள்ளது. மீண்டும் சர்ச்சையில் சிக்குவாரா கமல் ? பரபரப்பை கிளப்பிய சம்பவம்..! இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள் இஸ்லாமிய பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சிவாத்மிகா இசையமைப்பாளராகவும், பாலமுருகன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர்.வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் பல திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை பெற்றுள்ளது. அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும் அந்த வகையில் சமீபத்தில் நியூயார்க் சர்வதேச விழாவில் இப