``சீனா ரஷ்யாவுக்கு உதவினால்..!" - எச்சரிக்கும் ஜோ பைடன்



பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ஜி-7ன் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட ஜி-7 அமைப்பின் அனைத்து நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். ஜி-7 நாடுகளின் தலைவர்களுடனான உரையாடல்கள் முடிவடைந்த பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், ``உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு சீனா உதவிகள் வழங்குவதாக வெளியான செய்திகள் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் சென்ற வாரம் தொலைபேசி வாயிலாக பேசினேன். ஒருவேளை சீனா, ரஷ்யாவுக்கு உதவினால்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

பாக்கியலட்சுமி ப்ரோமோ அதிர்ச்சி பெரிய திருப்பம் - ஏப்ரல் முதல் ஏப்ரல் வரை இன்று எபிசோட் முன்னோட்டம்638832644