மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. அகவிலைப்படி உயர்வு!



கடந்த சில வாரங்களாகவே மத்திய அரசு ஊழியர்களுக்கானஅகவிலைப்படி உயர்வுதொடர்பான செய்திகள் தீவிரமாகப் பரவிக் கொண்டிருந்தன. இந்த நிதியாண்டின் முடிவுக்குள்அகவிலைப்படிஊயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக லட்சக்கணக்கானஅரசு ஊழியர்கள்காத்திருந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக இன்று அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள 31 சதவீதத்திற்கு மேல் 3% உயர்த்தி வழங்கப்படும். அதாவது இனி மத்திய அரசு ஊழியர்களுக்கு 34...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Kale and Quinoa Salad #Quinoa

A Complete Madeira Travel Guide #Madeira