தற்போதைய நேரத்திற்கான தலைப்புச்செய்திகள்


தற்போதைய நேரத்திற்கான தலைப்புச்செய்திகள்


👉3 நாள் பயணமாக டெல்லி சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; பிரதமர் மோடியை இன்று மதியம் சந்தித்துப் பேசுகிறார்.

👉தேசிய அளவில் மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும்; மார்க்சிஸ்ட் மாநில மாநாட்டில் சீதாராம் யெச்சூரி பேச்சு.

👉எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கில் சொத்துகளை முடக்கி பிறப்பித்த உத்தரவு ஏப்ரல் 5 வரை நீட்டிப்பு; லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.

👉நாட்டு மக்களுக்கு உரையாற்ற திட்டமிட்டிருந்த நிகழ்ச்சியை திடீரென ரத்து செய்தார் இம்ரான்கான்; ராணுவ தளபதியுடனான சந்திப்பால் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு.

👉ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி முதல் வெற்றி; 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.

Comments

Popular posts from this blog

பற்றாக்குறையை எதிர்த்துப் போராடுவதற்கு அதிகமான குழந்தை ஃபார்முலா இறக்குமதிகளை அமெரிக்கா அனுமதிக்கிறது

பற்றாக்குறையை எதிர்த்துப் போராடுவதற்கு அதிகமான குழந்தை ஃபார்முலா இறக்குமதிகளை அமெரிக்கா அனுமதிக்கிறது

ஆலுமா டோலுமா பாடலுக்கு நிக்கியுடன் ஆட்டம் போட்ட ஆதி.. அட்டகாசமாக ஆரம்பமான திருமண நிகழ்ச்சி!