ஆப்கனில் பெண்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சிகரமான தடை விதித்த தாலிபான்கள்
ஆண் ஒருவரின் துணையின்றி ஆப்கன் பெண்கள் விமானப் பயணம் செல்வதற்கு தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஏரியானா ஆப்கன் மற்றும் காம் ஏர் என 2 முக்கிய நிறுவனங்கள் விமான போக்குவரத்து சேவையை அளித்து வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு, பெண்கள் தனியே பயணம் செய்தால் அவர்களை அனுமதிக்கக் கூடாது என்று தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த வியாழன் அன்று தாலிபான் அரசு நிர்வாகிகள், ஏரியானா ஆப்கன், காம் ஏர் அதிகாரிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புதிய உத்தரவு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு பொறுப்புக்கு வந்ததில் இருந்து பெண்களின்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment