தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று தென்தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்தது. அதிகபட்சமாக ராதாபுரத்தில் 6, நிலக்கோட்டை, சுருளக்கோடு, வால்பாறையில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Comments

Popular posts from this blog

பற்றாக்குறையை எதிர்த்துப் போராடுவதற்கு அதிகமான குழந்தை ஃபார்முலா இறக்குமதிகளை அமெரிக்கா அனுமதிக்கிறது