வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தமிழ்நாடு - வட இலங்கை கடலோர பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலடுக்கு சுழற்சியால் இன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் வானம் 2 நாட்களுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

பாக்கியலட்சுமி ப்ரோமோ அதிர்ச்சி பெரிய திருப்பம் - ஏப்ரல் முதல் ஏப்ரல் வரை இன்று எபிசோட் முன்னோட்டம்638832644