அமராவதி அணையில் கடந்தாண்டு நீர் பயன்பாடு 17.57 டி.எம்.சி.,!பருவத்தில் பெய்த மழையால் வரத்து அதிகரிப்பு



உடுமலை:உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையில், 2021-22ம் ஆண்டில், 8.88 டி.எம்.சி., நீர் பாசனத்திற்கும், உபரி நீர் திறப்பு, 8.69 டி.எம்.சி., நீர் என, 17.57 டி.எம்.சி., நீர் பயன்படுத்தப்பட்டுள்ளது.உடுமலை அமராவதி அணை பழைய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள, 15,936 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவிலுள்ள, 13,451 ஏக்கர் நிலங்கள் என, 29 ஆயிரத்து, 387 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.


புதிய ஆயக்கட்டு பாசனத்தில், பிரதான கால்வாய் வழியாக, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள, 25,250 ஏக்கர் நிலங்கள் என, மொத்தம், 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.1958ம் ஆண்டு, 4 டி.எம்.சி., கொள்ளளவுடன் கட்டப்பட்ட அணை, தென்மேற்கு, வட கிழக்கு மற்றும் கோடை மழை என, ஆண்டுக்கு, 10 டி.எம்.சி., நீர்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

பாக்கியலட்சுமி ப்ரோமோ அதிர்ச்சி பெரிய திருப்பம் - ஏப்ரல் முதல் ஏப்ரல் வரை இன்று எபிசோட் முன்னோட்டம்638832644