டெல்லி: நான்கு மாடி கட்டடத்தில் பயங்கர தீவிபத்து - 27 பேர் உயிரிழப்பு; 40 பேர் காயம்



டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருக்கும் 4 மாடி கொண்ட அலுவலக கட்டடத்தில் நேற்று மாலையில் திடீரென தீப்பிடித்துக்கொண்டது. தீவிபத்து குறித்து கேள்விப்பட்டதும் 30 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தீயை அணைக்கும் பணியில் உள்ளூர் போலீஸார் உடனடியாக ஈடுபடுத்தப்பட்டனர். தீவிபத்தில் சிக்கிக்கொண்ட 60 முதல் 70 பேர் மீட்கப்பட்டதாக துணை போலீஸ் கமிஷனர் சமீர் சர்மா தெரிவித்தார்.

முதல் மாடியில் பற்றிய தீ, மளமளவென அடுத்த மாடிகளுக்கு பரவியது. கட்டடத்தின் ஜன்னலை உடைத்து உள்ளே சிக்கிக்கொண்டவர்கள் மீட்கப்பட்டனர். தீ விபத்தில் 40-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில்...

விரிவாக படிக்க >>

Comments