பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் யாரெல்லாம் வருமான வரி செலுத்த வேண்டும் தெரியுமா?



எதிர்காலத்திற்கு மற்றும் பணி ஓய்வு பெற்ற பிறகு பொருளாதார ரீதியான பாதுகாப்புக்கு என்று பார்த்து பார்த்து சேமிப்புகளை மேற்கொண்டு வந்தாலும் ஒரு சில நேரத்தில் பணி ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களும் வரி செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும். இந்திய வருமான வரிச் சட்டம் மூத்த குடிமக்களுக்கு குறிப்பிட்ட அளவுக்கு எக்சம்ப்ஷன் லிமிட் என்ற வரம்பை அளித்துள்ளது. ஆனால் ஒரு சில வகையான வருமானத்திற்கு, வரி செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. அதாவது வருமான வரிச் சட்டத்தின் வரி செலுத்த வேண்டிய தொகைக்கும் குறைவான அளவு வருட வருமானம் இருந்தாலும், ஒரு சில வருமானங்களுக்கு வரி செலுத்த வேண்டும். 60 வயது மேற்பட்ட, பணி ஓய்வு பெற்றவர்களும் இந்த மூன்று வகை வருமானம் இருந்தால் அதற்கு வருமான வரி செலுத்த வேண்டும்.

பின்வரும் மூன்று வகையான...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

பாக்கியலட்சுமி ப்ரோமோ அதிர்ச்சி பெரிய திருப்பம் - ஏப்ரல் முதல் ஏப்ரல் வரை இன்று எபிசோட் முன்னோட்டம்638832644