பற்றாக்குறையை எதிர்த்துப் போராடுவதற்கு அதிகமான குழந்தை ஃபார்முலா இறக்குமதிகளை அமெரிக்கா அனுமதிக்கிறது Under fire from parents and politicians, President Joe Biden’s administration announced steps Monday to ease a nationwide shortage of baby formula , including reopening the largest domestic manufacturing plant and increasing imports from overseas. The Food and Drug Administration said it was streamlining its review process to make it easier for foreign manufacturers to begin shipping formula to the US. “We are hopeful this call to the global market will be answered and that international businesses will rise to the occasion to assist in bolstering the supply of products,” said FDA Commissioner Robert Califf, in a statement. https://images.indianexpress.com/2020/08/1x1.png Explained | What’s behind the baby formula shortage in US? Califf said the US will prioritise companies that can provide the largest shipments and quickly show documentation that their formulas ...

ஆலுமா டோலுமா பாடலுக்கு நிக்கியுடன் ஆட்டம் போட்ட ஆதி.. அட்டகாசமாக ஆரம்பமான திருமண நிகழ்ச்சி! யாகாவராயினும் நாகாக்க படத்தில் இணைந்து நடித்ததில் இருந்தே நடிகர் ஆதிக்கும் நிக்கி கல்ராணிக்கும் காதல் ஏற்பட்டது. மரகத நாணயம் படத்தில் மேலும், வளர்ந்த காதல் டேட்டிங், மீட்டிங் என சென்றது. இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகின்றனர். இருவரது திருமண நிகழ்ச்சிகளும் மெஹந்தி, சங்கீத், ஹல்தி என சென்னையில் களைகட்டி வருகிறது. கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி இந்த நட்சத்திர காதல் ஜோடியினர் ஒரு வழியாக திருமணம் செய்து கொள்ளலாம் என இரு வீட்டாரின் சம்மதத்துடன் முடிவு செய்து நிச்சயமும் செய்து கொண்டனர். சென்னையில் உள்ள நடிகை நிக்கி கல்ராணியின் இல்லத்தில் தற்போது திருமணத்திற்கு முந்தைய சடங்கு நிகழ்ச்சிகள் களைகட்டி உள்ளன. ஆதி மற்றும் நிக்கி கல்ராணியின் மெஹந்தி திருவிழாவில் நடிகர் அஜித் குமாரின் வேதாளம் படத்தில் அனிருத் இசையமைத்து பாடிய ஆலும டோலுமா பாடல் போடப்பட்டது. டோலிவுட் நடிகர்கள் நானி மற்றும் சந்தீப் கிஷன் உடன் இணைந்து கொண்டு ஆதி மற்றும் நிக்கி கல்ராணி நடனமாடிய வீடியோ சமூக வல...
Comments
Post a Comment