உள்ளாடைகளை அகற்றுங்க! கேரளாவை உலுக்கிய நீட் தேர்வு சர்ச்சை! தேர்வு மைய பணியாளர்கள் அதிரடியாக கைது!732908260

உள்ளாடைகளை அகற்றுங்க! கேரளாவை உலுக்கிய நீட் தேர்வு சர்ச்சை! தேர்வு மைய பணியாளர்கள் அதிரடியாக கைது!
கேரளாவில் நீட் தேர்வு மாணவர்களை சோதனை செய்தபோது உள்ளாடையில் கொக்கி இருப்பதாக மெட்டல் டிடெக்டர் எச்சரித்ததால், மாணவர்களின் உள்ளாடைகளை கழற்றுமாறு தேர்வு மைய அதிகாரிகள் வற்புறுத்திய சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ளதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment