மனிதனை தூக்கி செல்லும் ட்ரோன்! யாருடைய உதவியும் இன்றி மனிதர்கள் அமர்ந்து பறக்கக் கூடிய ட்ரோனை உருவாக்கி...268568029

மனிதனை தூக்கி செல்லும் ட்ரோன்!
யாருடைய உதவியும் இன்றி மனிதர்கள் அமர்ந்து பறக்கக் கூடிய ட்ரோனை உருவாக்கி உள்ளது புனேவை சேர்ந்த Sagar Defence Engineering என்ற நிறுவனம்; இது இந்தியாவின் முதல் மனிதனை தூக்கி செல்லும் ட்ரோன் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது
Comments
Post a Comment