கடைசியாக ஒரு போட்டியில் மோதும் லெஜண்டுகள்? டென்னிஸ் ஜாம்பவான்கள் ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடாலை, 80,000 பேர்...127401810

கடைசியாக ஒரு போட்டியில் மோதும் லெஜண்டுகள்?
டென்னிஸ் ஜாம்பவான்கள் ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடாலை, 80,000 பேர் அமரக்கூடிய சாண்டியகோ மைதானத்தில் கடைசியாக ஒரு போட்டியை விளையாட வைக்க, ஃபுட்பால் கிளப்பான ரியல் மாட்ரிட் திட்டம் என தகவல்!
ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் அண்மையில் ஓய்வை அறிவித்தார்
Comments
Post a Comment