பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் சேர ஆதார் கட்டாயம்!!

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் சேர ஆதார் கட்டாயம்!!

பெண் குழந்தையின் பெயரில் ரூ.50,000 தொகையை வைப்புத்தொகையாக தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தில் வைக்கப்படுகிறது.

இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வீதம் வைப்புத்தொகை செலுத்தப்படுகிறது. அந்த வைப்புத்தொகைக்கான ஆவணம் குழந்தையின் பெற்றோரிடம் வழங்கப்படுகிறது. மத்திய அரசு விதிகளின்படி, அரசு திட்ட பயனாளிகளுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு திட்டத்தின் கீழ்வரும் பயனாளிகள், ஆதார் எண்ணை அடையாள ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை ஆதார் எண் பெறப்படாத நிலையில், ஆதார் எண்ணுக்காக பெற்றோர் மூலம் விண்ணப்பித்து, அதைக்கொண்டு திட்டத்தின் பயனைப் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

பற்றாக்குறையை எதிர்த்துப் போராடுவதற்கு அதிகமான குழந்தை ஃபார்முலா இறக்குமதிகளை அமெரிக்கா அனுமதிக்கிறது